Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Wednesday, 13 March 2019 - 19:44
குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி
411

Views
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களையே பெற்றுள்ளது.

போர்ட் எலிசபத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் இசுரு உதான 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
151 Views
HiruNews
HiruNews
HiruNews
19,472 Views
HiruNews
HiruNews
HiruNews
11,015 Views
HiruNews
HiruNews
HiruNews
30,512 Views
HiruNews
HiruNews
HiruNews
72 Views
HiruNews
HiruNews
HiruNews
66,509 Views
Top