Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+
Wednesday, 13 March 2019 - 21:21
சொந்த மண்ணில் இந்திய அணி படுதோல்வி
976

Views
இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் உஸ்மன் கவாஜா அதிகபட்சமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி கண்டது.

இதற்கமைய அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 56 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை மூன்று இரண்டு என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top