Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Wednesday, 13 March 2019 - 21:54
கலிஃபோர்னியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை
30

Views
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அந்த மாநிலத்தின் ஆளுனர் காவின் நியுசம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 737 கைதிகளுக்கான தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

எனினும் அவர்கள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

மரண தண்டனை என்பது தங்களது அடிப்படைக் கொள்கைப் பெறுமதிகளுக்கு எதிரானது என்று அவர் விமர்சித்துள்ளார்.

2006ம் ஆண்டுக்குப் பின்னர் கலிஃபோர்னியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,634 Views
HiruNews
HiruNews
HiruNews
56,158 Views
HiruNews
HiruNews
HiruNews
21,518 Views
HiruNews
HiruNews
HiruNews
46,823 Views
HiruNews
HiruNews
HiruNews
1,231 Views
HiruNews
HiruNews
HiruNews
105,882 Views
Top