Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D...+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
Thursday, 14 March 2019 - 8:19
நைஜீரியாவில் பயங்கரம்... ஆரம்ப பாடசாலை கட்டிடம் சரிந்து வீழ்ந்து பலர் பலி
8

Shares
1,021

Views
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் உள்ள கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கட்டிட இடிபாடுகளுக்கு பெருமளவான சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லாகோஸில் உள்ள பாடசாலை ஒன்றில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்ந்தம் ஏற்பட்டுள்ளது.

நைஜீரிய நேரப்படி நேற்றுக் காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சிறுவர்களில் சுமார் 40 பேரளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ஏனையோரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேஸிலின் சாயுபோலோவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 மாணவர்கள் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் இந்த துப்பாககிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

17 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலின் பின்னர், அவர்கள் இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
443 Views
HiruNews
HiruNews
HiruNews
19,170 Views
HiruNews
HiruNews
HiruNews
10,966 Views
HiruNews
HiruNews
HiruNews
30,281 Views
HiruNews
HiruNews
HiruNews
28 Views
HiruNews
HiruNews
HiruNews
66,186 Views
Top