Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Thursday, 14 March 2019 - 13:04
ப்ரெக்சிட் நிகழ்வை தாமதிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று
256

Views
ப்ரெக்சிட் விவகாரத்தை தாமதிப்பதிப்பதற்கான யோசனை மீது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், அது தொடர்பான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் தொடர்ந்து இழுபறி நிலைமை நிலவுகிறது.

வடக்கு அயர்லாந்து உடனான எல்லை முறுகல் உள்ளிட்ட பல சிக்கல்களால் உடன்படிக்கை மீதான வாக்கெடுப்பு பல சந்தர்ப்பங்களில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் எந்தவிதமான உடன்படிக்கைகளும் இன்றி பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான யோசனை மீதான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், அதுவும் தோல்வி அடைந்தது.

ஆனால் இந்த யோசனை தோல்விக்கு மத்தியிலும், திட்டமிட்டபடி பிரித்தானியாவினால் வரும் 29ம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக முடியும் என்ற நிலைமை உள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்கான அனுமதியை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரும் வகையில் இன்று மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
443 Views
HiruNews
HiruNews
HiruNews
19,170 Views
HiruNews
HiruNews
HiruNews
10,966 Views
HiruNews
HiruNews
HiruNews
30,281 Views
HiruNews
HiruNews
HiruNews
28 Views
HiruNews
HiruNews
HiruNews
66,186 Views
Top