Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 March 2019 - 12:32
கிராமிய பொதுமக்களுக்கான குடிநீர் விநியோக பரிந்துரையை மேம்படுத்த திட்டம்
55

Views
கிராமிய பொதுமக்களுக்கான குடிநீர் விநியோக பரிந்துரை முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

வளர்ந்து வரும் பிராந்தியத்தில் கிராமிய அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் அபிவிருத்தி இலக்கை நோக்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் கீழ் கிராமிய வீதி மத்திய மற்றும் சிறிய அளவிலான நீர்பாசன வசதிகள் மற்றும் குடிநீர் வசதி பெற்றுக் கொடுத்தல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top