Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%3F+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Thursday, 14 March 2019 - 16:09
இந்த பெண்ணை தெரியுமா..? உடனடியாக அறிவிக்கவும் - படங்கள்
3,344

Views
கெலும் இந்திக சம்பத் எனப்படும் கெவுமா எனும் சந்தேக நபரின் போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கு காவற்துறை பொது மக்களின் உதவியை கோரியுள்ளது.

மொரட்டுவ - கடுபெத்த பிரதேசத்தினை சேர்ந்த நிரோஸா நில்மினி பெரேரா அல்லது துஸாரி எனும் பெண் என காவற்துறை  தெரிவித்துள்ளது.

47 வயதுடைய குறித்த சந்தேக நபரான பெண் தொடர்பில் தகவல் அறிந்தால் களனி காவற்துறை உயர் அதிகாரி உபாலி ஜயசிங்கவின் 0718591589 எனும்  கைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

கெவுமா எனப்படும் சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவு மூலம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,634 Views
HiruNews
HiruNews
HiruNews
56,158 Views
HiruNews
HiruNews
HiruNews
21,518 Views
HiruNews
HiruNews
HiruNews
46,823 Views
HiruNews
HiruNews
HiruNews
1,231 Views
HiruNews
HiruNews
HiruNews
105,882 Views
Top