Hirunews Logo
%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88++%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Thursday, 14 March 2019 - 18:48
ஒத்துழைப்புக்களை வழங்க தயார்
267

Views
மின்சாரம் உற்பத்திக்காக திரவ இயற்கை எரிவாயு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்க தயார் என கொரியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் லீ ஹியோன் மின்சக்தி அமைச்சர் ரவீ கருணாநாயக்கவை சந்தித்தார்.

இதனையடுத்து, கருத்து வெளியிட்ட இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இலங்கையின் புதுப்பிக்கதக்க மின்சார உற்பத்தி முறைமைக்கு மேலதிகமாக எல்.என்.ஜீ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
443 Views
HiruNews
HiruNews
HiruNews
19,170 Views
HiruNews
HiruNews
HiruNews
10,966 Views
HiruNews
HiruNews
HiruNews
30,281 Views
HiruNews
HiruNews
HiruNews
28 Views
HiruNews
HiruNews
HiruNews
66,186 Views
Top