Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 March 2019 - 19:00
இரண்டு பேர் கொலை செய்யப்படுவதற்கு காரணம்
999

Views
பேருந்து வழித்தட அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே மொரட்டுமுல்ல –கொஸ்பெலன பகுதியில் இரண்டு பேர் கொலை செய்யப்படுவதற்கு காரணமாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கொலை செய்யப்பட்டவர்கள், குறித்த விடயம் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்கு சென்று மீளத் திரும்பியபோது, கொஸ்பெலன பாலத்திற்கு அருகில் வைத்து இன்று முற்பகல் 10.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
 
இதில் மொரட்டுமுல்ல – சொய்ஸா வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஆமி மஞ்சு எனப்படும் துமிந்த இரோஷன மற்றும் ஊருபொக்க – பொரதுவஹேன பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சிந்தக்க சந்தருவன் என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
 
அத்துடன், குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துமிந்த இரோஷனவின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
ஆமி மஞ்சு எனப்படும் துமிந்த இரோஷன, அவரது மகன் மற்றும் மகனின் நண்பரான சிந்தக்க சந்தருவன் ஆகியோர் கொஸ்பெலன பாலத்திற்க அருகில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
உந்துருளியில் பயணித்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம், குறித்த கொலைக்காக மேலும் சில சந்தேகத்துக்குரியவர்கள், முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி எனபனவற்றில் பிரவேசித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேகத்துக்குரியவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
443 Views
HiruNews
HiruNews
HiruNews
19,170 Views
HiruNews
HiruNews
HiruNews
10,966 Views
HiruNews
HiruNews
HiruNews
30,281 Views
HiruNews
HiruNews
HiruNews
28 Views
HiruNews
HiruNews
HiruNews
66,186 Views
Top