Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D..
Thursday, 14 March 2019 - 19:51
பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் சிவ்சங்கர்..
18

Views
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கையில் நடைபெறும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றுக்கு தலைமைத் தாங்கவுள்ளார்.

2020ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மற்றும் ஆட்சிக்கான மாநாட்டுக்கு முந்திய கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த ஆண்டுக்கான கூட்டம் இந்த மாதம் 18ம் திகதி கொழும்பில் அவரது தலைமையில் நடைபெறவுள்ளது.
 
இதன்போது  இந்து சமுத்திர பாதுகாப்பில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து அவர் அவதானம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அவுஸ்திரேலியா, சீனா, ஃப்ரான்ஸ், இந்தியா, ஜப்பான், நோர்வே, ரஷ்யா, சிங்கபூர், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றுவார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,634 Views
HiruNews
HiruNews
HiruNews
56,158 Views
HiruNews
HiruNews
HiruNews
21,518 Views
HiruNews
HiruNews
HiruNews
46,823 Views
HiruNews
HiruNews
HiruNews
1,231 Views
HiruNews
HiruNews
HiruNews
105,882 Views
Top