Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 March 2019 - 21:56
நாணய மாற்றுவிகிதம்
92

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 180 ரூபா 59 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 240 ரூபா 81 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 205 ரூபா 89 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 181 ரூபா 18 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 136 ரூபா 81 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 123 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 129 ரூபா 2 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 34 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 57 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 63 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 57 சதம்.

பஹ்ரேன் தினார் 474 ரூபா 61 சதம், ஜோர்தான் தினார் 252 ரூபா 37 சதம், குவைட் தினார் 588 ரூபா 58 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 13 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 71 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 71 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
443 Views
HiruNews
HiruNews
HiruNews
19,170 Views
HiruNews
HiruNews
HiruNews
10,966 Views
HiruNews
HiruNews
HiruNews
30,281 Views
HiruNews
HiruNews
HiruNews
28 Views
HiruNews
HiruNews
HiruNews
66,186 Views
Top