Hirunews Logo
+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+
Friday, 15 March 2019 - 7:57
விரைவில் செவ்வாய் கிரகத்துக்கு பெண்
457

Views
செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து பெண் ஒருவரை அனுப்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
 
 நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டீன் தொலைக்காட்சி ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இதனை தெரிவித்முள்ளார்.
 
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என முதலில் ஆய்வு நடத்தி வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்று தமது நிறுவனம் தீவிரமான ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
 
அதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கி ஆய்வு மேற்கொள்ள நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்காக விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளுக்கு நாசா பயிற்சி அளித்து அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த மாத இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண் விஞ்ஞானிகளை விண்ணில் நடக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த 2 பெண்களில் ஒருவர் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவார் என்று நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டீன் தெரிவித்முள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
151 Views
HiruNews
HiruNews
HiruNews
19,472 Views
HiruNews
HiruNews
HiruNews
11,015 Views
HiruNews
HiruNews
HiruNews
30,512 Views
HiruNews
HiruNews
HiruNews
72 Views
HiruNews
HiruNews
HiruNews
66,509 Views
Top