Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Friday, 15 March 2019 - 8:08
இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகான இலங்கை அணி வீரர்கள்
233

Views
தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
லசித் மலிங்க தலைமையிலான Niroshan Dickwella, Avishka Fernando, Sadeera Samarawickrama, Kusal Mendis, Angelo Perera, Dhananjaya De Silva, Kamindu Mendis, Priyamal Perera, Thisara Perera, Suranga Lakmal, Isuru Udana, Asitha Fernando, Akila Dananjaya, Jeffrey Vandersay மற்றும் Lakshan Sandakan ஆகிய வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.
 
இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top