Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Friday, 15 March 2019 - 13:58
இலஙகையின் மொத்த ஏற்றுமதி அதிகரிப்பு
209

Views
கடந்த ஆண்டு இலஙகையின் மொத்த ஏற்றுமதி 4.7 வீதமாக அதிகரித்துள்ளது.
 
இதன்படி 11.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சரக்கு ஏற்றுமதி இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
அதேநேரம் கடந்த ஆண்டு இறக்குமதிகளும் 6 அதிகரித்து 22.2 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய கடந்த ஆண்டு வர்த்தக மொத்த இடைவெளி 10.3 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருப்பதுடன் இந்த தொகை கடந்த 2017 ஆம் ஆண்டு 9.6 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் மாதம் இறக்குமதிகள் 15.3வீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top