Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
Friday, 15 March 2019 - 15:01
கோட்டாவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி
189

Views
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இம்மாதம் 26ஆம் திகதிமுதல் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுசெல்வதற்கு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

மெதமுலனை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மானப் பணியின்போது 33 மில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசேட மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ஆகியோரினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பிரதிவாதிகள் நால்வர் சார்பில் சட்டமா அதிபரினால் வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் அடிப்படை எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து பதிலளிப்பதற்காக சட்டமா அதிபர் எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்கப்பட உள்ளார் என எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
151 Views
HiruNews
HiruNews
HiruNews
19,472 Views
HiruNews
HiruNews
HiruNews
11,015 Views
HiruNews
HiruNews
HiruNews
30,512 Views
HiruNews
HiruNews
HiruNews
72 Views
HiruNews
HiruNews
HiruNews
66,509 Views
Top