Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
Friday, 15 March 2019 - 14:12
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளவர்களில் 9 பேர் இலங்கையர்கள்..
30

Views
சர்வதேச காவற்துறையான இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளவர்களில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மொத்தமாக உலக அளவில் 6 ஆயிரத்து 872 பேருக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அவர்களில் 14 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
 
குறித்த 14 பேரில் 2 முஸ்லிம்கள் அடங்களாக 11 தமிழ் பேசும் இலங்கையர்கள் உள்ளனர்.
 
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களுள் அந்தனி எமில் லக்ஸ்மி காந்தன், முனிசாமி தர்மசீலன், விக்னராசா செல்வநாதன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை காவற்துறை அதிகாரிகளால் தேடப்படுபவர்கள் ஆவர்.

ஏனைய 10 இலங்கையர்களும் வெளிநாடுகளால் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படுகின்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தர்மலிங்கம் சன்முகம் குமரன், எம்.கே.எம்.ரம்சி மொஹமட், பாலமுரளி கிருஷ்ணா, ராமசாமி அழகேசன் மாதவன், மொஹமட் பௌமி, ராஜன் மாரன் உதயகுமார், குமாரசாமி நவநீதன், மாணிக்கவாசகர் விஜயராஜா ஆகிய இலங்கையர்களுக்கும் இன்டர்போலினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top