Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
Friday, 15 March 2019 - 17:06
ஜப்பானுக்கு தொழிலுக்காக செல்ல உள்ளோர் கவனத்திற்கு...
462

Views
ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு பல்வேறு நபர்களிடம் நிதி சேகரித்த நிறுவனமொன்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பிரதேசத்தில் கட்டிடமொன்றில் நடாத்தப்பட்டு வந்த குறித்த நிறுவனம் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன் போது , சட்டவிரோதமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை மற்றும் தலங்கம பிரதேசங்களை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்படும் போது 13 விமானப் பயணச் சீட்டுக்கள் , ஜப்பான் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் தொகை  உள்ளிட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top