பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக உலக வங்கி கடன் உதவி

Monday, 18 March 2019 - 13:01

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உலக வங்கி கடன் உதவியை வழங்கவுள்ளது.

இதற்கான அனுமதியை உலக வங்கியின் பணிப்பாளர் சபை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலைத்திட்டங்களுக்காக 70 மில்லியன் டொலர்களை உலக வங்கி கடனாக வழங்கவிருக்கிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.