மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Thursday, 21 March 2019 - 20:50

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 180 ரூபா 20 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 05 சதம். விற்பனை பெறுமதி 239 ரூபா 55 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 207 ரூபா 35 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 183 ரூபா 18 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 136 ரூபா 76 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 5 சதம். விற்பனை பெறுமதி 130 ரூபா 36 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 33 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 80 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 64 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 59 சதம்.

பஹ்ரேன் தினார் 473 ரூபா 36 சதம், ஜோர்தான் தினார் 251 ரூபா 71 சதம், குவைட் தினார் 587 ரூபா 83 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 1 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 58 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 58 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.