வெடிப்பு சம்பவம் - 44 பேர் பலி

Friday, 22 March 2019 - 8:10

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+44+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.