மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நியமனத்துக்கு அனுமதி

Sunday, 24 March 2019 - 13:34

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக, மேலதிக மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டதரணி யசந்த கோதாகொடவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதியளித்துள்ளது.

அரசியலமைப்பு சபை நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக, மேலதிக மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டதரணி யசந்த கோதாகொடவை நியமிக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.