Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
Sunday, 07 April 2019 - 11:13
பிரபல நடிகை திடீர் மரணம்..!
3,487

Views
மலையாள திரைப்பட நடிகையும், டப்பிங் கலைஞருமான ஆனந்தவல்லி தனது 67வது வயதில் காலமானார்.

கடந்த 1973ஆம் ஆண்டு நடிகையாக திரையுலகில் அறிமுகமான ஆனந்தவல்லி பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார்.

இதன் பின்னர் நடிகைகளுக்கு பின் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் தனது திறமையை நிரூபித்தார்.

கடந்த 1980,1990களில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள ஆனந்தவல்லி பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,634 Views
HiruNews
HiruNews
HiruNews
56,158 Views
HiruNews
HiruNews
HiruNews
21,518 Views
HiruNews
HiruNews
HiruNews
46,823 Views
HiruNews
HiruNews
HiruNews
1,231 Views
HiruNews
HiruNews
HiruNews
105,882 Views
Top