Hirunews Logo
+%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81....
Saturday, 13 April 2019 - 8:41
ஜூலை மாதம் முதல் அதிகரித்த கொடுப்பனவு....
163

Views
ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப் போவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அறிவித்துள்ளார்.

பாதீட்டின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டது.

இதற்கமைய பிரதேச செயலகங்களுடன் இணைந்து இந்த புதிய கொடுப்பனவு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியின் ஓய்வு பெற்ற சகலருக்கும் புதிய கொடுப்பனவு கிடைக்கும்.

இதன்மூலம் ஐந்து இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரை நன்மை பெறுவார்கள் என ஓய்வுதிய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 600 கோடி ரூபாவை செலவிடுகிறது.

இந்தநிலையில், அந்த தொகை ஆயிரத்து 700 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top