Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
Sunday, 14 April 2019 - 14:13
மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை...
263

Views
கொழும்பு துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
இதன் ஒரு கட்டமாக ஜயா கொள்கலன் துறைக்கும் கப்பல்களுக்கும் இடையே சரக்கினை கையாளும் நடவடிக்கைகளுக்காக பாரிய மூன்று பாரந்தூக்கிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை தெற்கு அபிவிருத்தி துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.

இந்த பாரந்தூக்கிகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள பொருள் கொள்வனவு குழு, இந்த நடவடிக்கைகளுக்காக 2 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து இந்த பாரம்தூக்கிகள் வாங்கப்படவுள்ளன.

இந்த பாரந்தூக்கிகள் பொருத்தப்பட்டதன் பின்னர், அதிக அளவிலானதும் துரித கதியிலும் கப்பலில் இருந்து சரக்குகளை கையாள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம், ஜய இறங்கு துறையினை விரிவு படுத்த அரசாங்கம் தீர்மானித்தது.

இதற்கு அமைய 7 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான நவீன இயந்திராதிகளை பொருத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு அமைய 360 மீட்டர் நீளமான கப்பல்கள் ஒரே நேரத்தில் ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,824 Views
HiruNews
HiruNews
HiruNews
57,109 Views
HiruNews
HiruNews
HiruNews
21,858 Views
HiruNews
HiruNews
HiruNews
47,267 Views
HiruNews
HiruNews
HiruNews
8 Views
HiruNews
HiruNews
HiruNews
106,861 Views
Top