Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 14 April 2019 - 14:15
இன்று இடம்பெறவுள்ள போட்டிகள்
300

Views
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 29 மற்றும் 30வது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.

இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள 29வது போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி, கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இரவு 8 மணிக்கு சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி, ஐதபாத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இதுவரையில் இடம்பெற்ற முடிந்த போட்டிகளின் படி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

2வது இடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் உள்ளது.
 
3ம் மற்றும் 4ம் இடங்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top