Hirunews Logo
04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Monday, 15 April 2019 - 10:39
04 பேர் கைது
410

Views
நீர்கொழும்பு பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட இரண்டரை கோடி பெறுமதியான இரத்தினக்கல்லுடன் 04 பேர் ஹொமாகம பிரதேசத்தில் வைத்து காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் வைத்து இரத்தினகல் கொள்ளையடிக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32, 34, 39  மற்றும் 48 வயதுடையவர்கள் என்பதுடன் வய்கால, ஹொமாகம, பங்கதெனிய  மற்றும் வடுமுன்னேகெதர பிரதேசத்தங்களை சேர்ந்தவர்களே என  காவற்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,824 Views
HiruNews
HiruNews
HiruNews
57,109 Views
HiruNews
HiruNews
HiruNews
21,858 Views
HiruNews
HiruNews
HiruNews
47,267 Views
HiruNews
HiruNews
HiruNews
8 Views
HiruNews
HiruNews
HiruNews
106,861 Views
Top