Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Monday, 15 April 2019 - 12:48
சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கிக் கிடக்கும் ஆவணங்கள்
185

Views
2017 ஆம் ஆண்டு இறுதிப் பகுதி முதல், தற்போதுவரையான காலப்பகுதி வரை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 17, 600 இற்கும் அதிகமான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
சட்டமா அதிபர் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த அறிக்கையானது இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
 
2017 ஆம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 161 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
 
சிறுவர்களுக்கு பாதிப்பு செலுத்தும் விடயங்கள் தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், அவை வெற்றியளிக்காமைக்கு பல்வேறு காரணங்கள் தாக்கம் செலுத்துவதாக சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
குறித்த ஆவணங்களில் உள்ள குறைப்பாடுகள் இதற்கு பிரதான காரணமாகும்.
 
அவற்றுள் பெரும்பாலான வழக்குகள், 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள், ஏற்படுத்திக் கொண்ட அநாவசியமற்ற தொடர்புகளினால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமானவையாகும்.
 
குறித்த சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு சம்பந்தப்பட்ட சிறுவர்கள் முன்வராமையே, குறித்த வழக்குகளைத் தீர்ப்பதில் தாக்கம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top