Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Monday, 15 April 2019 - 13:10
சுபநேரத்தில் மரக்கன்றை நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி
226

Views

இன்று முற்பகல் 11.17 அளவில் மலர்ந்துள்ள சுபவேளையில் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் பழ மரக்கன்றொன்றை நாட்டி, சுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டும் பாரம்பரியத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இணைந்துகொண்டார்.

முக்கொத்து சுபவேளையான இன்று முற்பகல் 11.17 அளவில் வெண்ணிற ஆடையில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றொன்றை நடுவது இந்தமுறை தமிழ், சிங்கள புத்தாண்டு பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகம் உணரப்படும் இந்தக்காலத்தில், அந்த பாரம்பரியத்துடன் இணைந்து பிரஜை என்ற தமது பொறுப்பை நிறைவேற்றுமாறு புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top