Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81..
Monday, 15 April 2019 - 13:23
பொது போக்குவரத்து சேவைகளில் குறைபாடு..
237

Views
புதுவருடத்தை முன்னிட்டு சொந்த கிராமங்களுக்கு சென்ற மக்கள் வீடு திரும்புவதற்காக விஷேட பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை என பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வழமையான பேருந்து சேவைகளிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நாடாளாவிய ரீதியாக வழமையான பேருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அந்த சபையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார்.

இதனிடையே, சொந்த கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கடமைகளுக்கு திரும்புவதற்காக நாளை முதல் விஷேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வழமையான பேருந்து சேவைகள் தடையின்றி இடம்பெறுவதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top