Hirunews Logo
%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
Monday, 15 April 2019 - 13:34
ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள வர்ண குறியீட்டு முறை
333

Views
திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக பிஸ்கட் மற்றும் இனிப்பு உணவு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

தற்போது மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவிற்கு அமைய வர்ண குறியீடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,468 Views
HiruNews
HiruNews
HiruNews
24,815 Views
HiruNews
HiruNews
HiruNews
12,077 Views
HiruNews
HiruNews
HiruNews
33,142 Views
HiruNews
HiruNews
HiruNews
821 Views
HiruNews
HiruNews
HiruNews
72,899 Views
Top