Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+170+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Monday, 15 April 2019 - 13:15
விசேட சுற்றிவளைப்பில் 170 பேர் கைது..
281

Views
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 170 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பிரிவு காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வீதி விதிமீறல்கள் தொடர்பில் 3,036 சாரதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,824 Views
HiruNews
HiruNews
HiruNews
57,109 Views
HiruNews
HiruNews
HiruNews
21,858 Views
HiruNews
HiruNews
HiruNews
47,267 Views
HiruNews
HiruNews
HiruNews
8 Views
HiruNews
HiruNews
HiruNews
106,861 Views
Top