Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D
Monday, 15 April 2019 - 13:41
அவுஸ்திரேலிய அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்
99

Views
பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வோனர் மற்றும் ஸ்ரீவ் ஸ்மித் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியில் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன் ஊடாக அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இதற்மைய, Aaron Finch  தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில், Usman Khawaja, David Warner, Steve Smith, Shaun Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Alex Carey, Pat Cummins, Mitchell Starc, Jhye Richardson, Nathan Coulter-Nile, Jason Behrendorff, Nathan Lyon  மற்றும் Adam Zampa ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, 12 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் போட்டி இன்றிரவு 8 மணிக்கு மும்பையில் இடம்பெறவுள்ளது.
 
மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் செயலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் இந்தப் போட்டியில் விளையாட உள்ளன.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,824 Views
HiruNews
HiruNews
HiruNews
57,109 Views
HiruNews
HiruNews
HiruNews
21,858 Views
HiruNews
HiruNews
HiruNews
47,267 Views
HiruNews
HiruNews
HiruNews
8 Views
HiruNews
HiruNews
HiruNews
106,861 Views
Top