Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E2%80%93+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+
Monday, 15 April 2019 - 15:35
இருவேறு விபத்துக்களில் இளைஞர் பலி – அறுவர் காயம்
265

Views
மொனராகலை – வெலிகும்புர வீதியில் கவுடாவ பகுதியில் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் வெலிகும்புர பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நுவரெலிய – அட்டன் வீதியில் கொட்டகலை பகுதியில் நேற்று இரவு முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி குடைசாய்ந்த விபத்தில் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயடைந்துள்ளனர்.

தாய், தந்தை, அவர்களது இரண்டு பிள்ளைகளுமே விபத்தில் காயமடைந்த நிலையில், மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top