Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88
Monday, 15 April 2019 - 15:46
நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் நாளை பலத்த மழை
503

Views
நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் நாளைய தினம் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ, ஊவா, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் வேளையில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால் அதனை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top