Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21%21+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Monday, 15 April 2019 - 17:29
புத்தாண்டில் நடந்துள்ள மோதல்!! ஒருவர் பலி - காணொளி
1,637

Views
நொச்சியாகம – ரலபனாகம பிரதேசத்தில் இரண்டு குழுவினர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை அதிகரித்து இடம்பெற்ற மோதலில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 38 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நபரொருவர் சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நொச்சியாகம காவல்துறை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top