Hirunews Logo
+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Monday, 15 April 2019 - 19:23
பேருந்து தட்டுப்பாடு வழமைக்கு
204

Views
கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நிலவிய பேருந்து தட்டுப்பாடு தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அந்த சபையின் போக்குவரத்து பிரிவு பிரதி முகாமையாளர் ரியுடர் சந்திரிசிறி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத வகையில் கொழும்பிலிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்லும் பயணிகள் திடீரென ஒன்று கூடியமையே இந்த பேருந்து தட்டுப்பாட்டுக்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கான விஷேட தொடருந்து சேவைகள் நாளை முதல் இடம்பெறவுள்ளன.

தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top