Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
Monday, 15 April 2019 - 19:30
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு உதவி
165

Views
காலநிலை சீர்கேடு காரணமாக பாதிப்படைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு முன்வந்துள்ளது.

இந்த திட்டத்திற்காக 12 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவி மூலம் 11 வறண்ட காலநிலையை கொண்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த 62 ஆயிரம் குடும்பங்கள் பலனடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாக வறட்சி மற்றும் வெள்ள பெருக்கு அனர்த்தங்களுக்கு அதிக முகம் கொடுத்த குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அண்மையில், வாஷிங்டனில் கைச்சாத்தானது.

இலங்கை சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும், உலக வங்கி சார்பாக, தெற்காசிய பிராந்திய உப தலைவர் ஹார்ட்விக் ஷபரும் கைச்சாத்திட்டனர்.

இந்த திட்டங்களை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் விவசாய அமைச்சு, கிராமிய பொருளாதார விவகாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்தொழில் துறை ஆகிய அமைப்புக்கள் இணைந்து மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,544 Views
HiruNews
HiruNews
HiruNews
23,395 Views
HiruNews
HiruNews
HiruNews
11,821 Views
HiruNews
HiruNews
HiruNews
32,804 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
71,009 Views
Top