Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Monday, 15 April 2019 - 21:03
சிரியாவில் எறிகணைத் தாக்குதல்
32

Views
அரச கட்டுப்பாட்டு சிரியாவின் அலப்போ நகரின் வடக்கே இருந்து ஏவப்பட்ட எறிகணைத் தாக்குதலில் குறைந்தது 11 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத உயர் காவல்துறை அதிகாரி கருத்து தெரிவிக்கையில், ஆயுததாரிகளே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தவிர மேலும் 11 பேர் படுகாயமடைந்த நிலையில், அருகாமையில் உள்ள இரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற இடங்களை அண்டிய பகுதிகளில் மேலும் சில எறிகணைகள் ஏவப்பட்ட போதிலும், உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,824 Views
HiruNews
HiruNews
HiruNews
57,109 Views
HiruNews
HiruNews
HiruNews
21,858 Views
HiruNews
HiruNews
HiruNews
47,267 Views
HiruNews
HiruNews
HiruNews
8 Views
HiruNews
HiruNews
HiruNews
106,861 Views
Top