சுற்றுலாத்துறையில் 6 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க தீர்மானம்

Friday, 19 April 2019 - 20:43

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+6+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையின் சுற்றுலாத்துறையில் 6 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலாத்துறையில் தற்போது, 3.5 பில்லியன் ரூபாய்கள் வருமானமாக கிடைக்கின்றது.

அதனை அடுத்த வருடம் முதல் இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2020 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில், அபிவிருத்தியடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.