தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பு

Sunday, 21 April 2019 - 14:27

%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்த வருடத்தில் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் ஏற்றுமதி மூலம் 6 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை பெற முடியும் என தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தவிர, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதியினை மேலும் விஸ்தரிப்பது குறித்து ஏற்றுமதியாளர்கள் அதிக கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.