Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 21 April 2019 - 19:57
சூடானின் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகள் ஆரம்பம்
1,801

Views
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமார் அல் பஷீர் தொடர்பான நிதி மோசடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பணச்சலவை மற்றும் சட்ட விரோதமாக அதிக அளவிலான வெளிநாட்டு நாணயங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் சூடான் நாட்டு வழக்கு தொடுநரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சூடானின் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 35 இலட்சத்து 51 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மீட்டுகப்பட்டுள்ளன.

தற்போது, சூடான் கோபா சிறைக்கூடத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறைவைப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வழக்கு தொடுநர் பணித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதியின் இரு சகோதரர்களும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
672 Views
HiruNews
HiruNews
HiruNews
34,499 Views
HiruNews
HiruNews
HiruNews
14,730 Views
HiruNews
HiruNews
HiruNews
35,916 Views
HiruNews
HiruNews
HiruNews
52 Views
HiruNews
HiruNews
HiruNews
84,174 Views
Top