செயலிழக்கச் செய்யப்பட்ட மற்றும் ஓர் வெடி குண்டு...

Monday, 22 April 2019 - 16:20

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...
கொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில், பொதியிலிருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால்  குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.