Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
Thursday, 25 April 2019 - 13:33
அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
30,109

Views
தேவையற்ற வதந்திகளாலும் தவறான தொலைபேசி அழைப்பினாலும் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருவதாக அதன் பணிப்பாளர் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை , கிடைக்கப் பெறும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மூடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தேவையற்ற பயத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு காவற்துறை ஊடக பேச்சாளர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top