Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21%21-+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%21
Thursday, 25 April 2019 - 20:01
குண்டுதாக்குதலில் இருந்து தப்பிய தெஹிவளை தேவாலயம்!!- வௌியான சிசிடிவி காணொளி!
49,690

Views
கடந்த தினம் தெஹிவளையில் அமைந்துள்ள விடுதியொன்றில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் அதற்கு முந்தைய நாள் கொழும்பு தாஜ் சமுத்ரா உணவகத்திற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த 21ம் திகதி தெஹிவளை ட்ரொபிகல் இன் விடுதியில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் ஜலீல் மொஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவர் அதற்கு முந்தைய நாள் கொழும்பு தாஜ் சமுத்ரா உணவகத்திற்கு சென்றுள்ளார்.
 
மறுநாள் சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு சென்றுள்ள நிலையில் , அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் சந்தேகநபரின் குறித்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்தே சந்தேகநபர் ட்ரொபிகல் இன் விடுதியில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்நிலையில் ,சந்தேகநபர் ட்ரொபிகல் இன் விடுதிக்கு செல்லும் சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளது.

குறித்த சிசிடிவி காணொளி கீழே... 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
672 Views
HiruNews
HiruNews
HiruNews
34,499 Views
HiruNews
HiruNews
HiruNews
14,730 Views
HiruNews
HiruNews
HiruNews
35,916 Views
HiruNews
HiruNews
HiruNews
52 Views
HiruNews
HiruNews
HiruNews
84,174 Views
Top