Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 15 May 2019 - 8:09
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்
338

Views
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக முன்னாள் வேகபந்து வீச்சாளர்  சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் இதனை தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடருக்கான பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ரி 10 லீக் போட்டிகளின் போது ஒழுக்க விதிகளை மீறியதாக அவிஸ்க குணவர்த்தன மீது சர்வதேச கிரிக்கட்  பேரவை குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது.

இதன் காரணமாக இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்ரீ லங்கா கிரிக்கட் அவிஸ்க குணவர்த்தனவை நீக்கியமை குறிப்பிடதக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,303 Views
HiruNews
HiruNews
HiruNews
56,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,729 Views
HiruNews
HiruNews
HiruNews
47,082 Views
HiruNews
HiruNews
HiruNews
1,359 Views
HiruNews
HiruNews
HiruNews
106,439 Views
Top