Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 15 May 2019 - 16:32
பொது மக்களின் உதவியை நாடியுள்ள இராணுவம்
36,566

Views
பாதுகாப்பு பிரிவின் சீருடைக்கு ஒப்பான ஆடையை அணிந்திருந்த நபரொருவர், தும்மோதர பகுதியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள காணொளி பதிவு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதோடு, அந்த காணொளியில் உள்ள நபரை இனங்காணுவதற்காக பொது மக்களின் உதவி நாடப்பட்டுள்ளதாக இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் என உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறிந்தால், 0112514280 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இராணுவம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top