Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 15 May 2019 - 19:17
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் சுதந்திரக் கட்சி விரைவில் தீர்மானம்
1,661

Views
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவை வழங்குவது தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்காக, பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு சபையிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழு யோசனைகளை முன்வைத்துள்ளது.

அந்த யோசனைகளை, எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
258 Views
HiruNews
HiruNews
HiruNews
34,154 Views
HiruNews
HiruNews
HiruNews
14,614 Views
HiruNews
HiruNews
HiruNews
35,737 Views
HiruNews
HiruNews
HiruNews
1,962 Views
HiruNews
HiruNews
HiruNews
83,768 Views
Top