Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
Wednesday, 15 May 2019 - 19:42
கடமைகளை பொறுப்பேற்ற புதிய நீதியரசர்
897

Views
புதிய நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றால் சட்ட தொழிற்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் எப்போதும் பாரபட்சமற்று செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டு மக்கள் சட்ட அமைப்பு பற்றி வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும் என புதிய நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top