Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
Wednesday, 15 May 2019 - 20:01
காவல்துறைக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை
1,528

Views
வன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த உடன்படிக்கை சட்டத்தின் கீழ் மற்றும் அவசர சட்ட விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காவல்துறைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில் வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவில் ஏற்பட்ட குழப்பநிலை தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர், அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top