Hirunews Logo
CR+%26+FC+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 15 May 2019 - 21:15
CR & FC நீச்சல் குளத்தில் குலோரின் கலந்த வாயுவை சுவாசித்த விளையாட்டு வீரர்கள் சிலர் மருத்துவமனையில்
282

Views
கிலர் வேல் நீர் விளையாட்டுக் கழகம் பயிற்சி மேற்கொள்ளும் கொழும்பு சீ.ஆர் என் எப்.சி நீச்சல் குளத்தில், குலோரின் கலந்த வாயுவை சுவாசித்ததால் விளையாட்டு வீரர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி நீச்சல் குளத்தில் கலக்கப்பட ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த குலோரின் திறக்கப்பட்டிருந்த நிலையில், அது காற்றில் கலந்துள்ளதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிய விளையாட்டு வீரர்களுக்கு இடையில் இரண்டு பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ரிஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளனர்.

அதில் ஆறு வயதான சிறுமியொருவர் மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர், மருத்துவர் அஜித் தந்தநாரயன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த நீச்சல் குளத்தின் பணியாளர் ஒருவரை கருவாத்தோட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,303 Views
HiruNews
HiruNews
HiruNews
56,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,729 Views
HiruNews
HiruNews
HiruNews
47,082 Views
HiruNews
HiruNews
HiruNews
1,359 Views
HiruNews
HiruNews
HiruNews
106,439 Views
Top